கோவிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

59பார்த்தது
கோவிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு
திருநெல்வேலி மாநகர பேட்டை அடுத்துள்ள சீதப்பற்பநல்லூர் அருகேயுள்ள புதூரை சேர்ந்தவர் பால்சாமி(57). இவர் அந்த பகுதியில் அமைந்துள்ள சின்னத்தம்பி கோயிலில் நிர்வாகியாக உள்ளார். இவர் கடந்த 3ஆம் தேதி கோயிலுக்கு சென்று பார்த்தபோது உண்டில்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில் சிதபற்பநல்லூர் போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி