பேட்டை பள்ளியில் விழிப்புணர்வு பேரணி

78பார்த்தது
பேட்டை பள்ளியில் விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர்நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் மன்றம் சார்பாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை எவாஞ்சலின் தலைமை தாங்கினார். பேரணியில் மாணவர்கள் மக்கள் தொகை சம்பந்தமான வாசகங்களை கூறி முழக்கமிட்டனர்.

தொடர்புடைய செய்தி