இளம் எழுத்தாளருக்கு பாராட்டு விழா

71பார்த்தது
இளம் எழுத்தாளருக்கு பாராட்டு விழா
திருநெல்வேலி மாநகர தாமிரபரணி இலக்கிய மாமன்ற சிறப்பு கூட்டம் இன்று (ஜூன் 9) மாலை 5 மணிக்கு திருவள்ளுவர் அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலியை சேர்ந்த இளம் எழுத்தாளர் சூடாமணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டை தாமிரபரணி இலக்கிய மாமன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி