நன்றி அறிக்கை வெளியிட்ட அதிமுக செயலாளர்

56பார்த்தது
நன்றி அறிக்கை வெளியிட்ட அதிமுக செயலாளர்
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சிராணி போட்டியிட்டார். அவர் 81, 601 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இந்த நிலையில் அதிமுக நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா இன்று (ஜூன் 6) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் எந்த சூழ்நிலையிலும் இரட்டை இலைக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக உருக்கமுடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி