சாதனை மாணவர்கள் நன்றி தெரிவிப்பு

74பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது பைசல் மற்றும் செய்யது உசேன் ஆகிய இரண்டு மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த இரண்டு மாணவர்களும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது அவர்கள் கூறுகையில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி