சுத்தமல்லி நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவராக G. மணிபாண்டியன் என்ற அருணாச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி பாளையங்கோட்டையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில்
பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.