எழுத்தாளர் இல்லம் சென்ற கலெக்டர்

64பார்த்தது
எழுத்தாளர் இல்லம் சென்ற கலெக்டர்
நெல்லையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற புத்தக திருவிழாவில் வெளியான ஒரு நூற்றாண்டு சிறுகதை தொகுப்பையும் கவிதை தொகுப்பையும் இன்று ( ஜூன் 8) எழுத்தாளர் வண்ணதாசன் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேரில் சென்று வழங்கினார். இந்த நிகழ்வின் போது எழுத்தாளர்கள், கவிஞர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி