உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

67பார்த்தது
உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் செவிலியர் பயிற்சி பள்ளி சார்பில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி இன்று (ஜூலை 11) மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி