அணையில் தண்ணீர் திறக்க துணை தலைவர் வேண்டுகோள்

62பார்த்தது
அணையில் தண்ணீர் திறக்க துணை தலைவர் வேண்டுகோள்
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி மற்றும் கொடுமுடியாறு அணையின் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் கார் பருவ சாகுபடியை தொடங்கியுள்ளனர். எனவே இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பெரும்படையார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி