திருநெல்வேலி மாநகர டவுன் அக்கசாலை விநாயகர் கோவில் தெருவில் உள்ள அகில பாரத விஸ்வகர்மா ஜகத்குரு ஆதிகுருமூர்த்தி ஸ்ரீ நீலகண்ட பரமாச்சாரியார் சுவாமிகளின் குருபூஜை ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஜெடிபந்தன கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 26) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இரவு திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.