மாவட்டத்தில் இன்றைய மழை அளவு விபரம்

72பார்த்தது
மாவட்டத்தில் இன்றைய மழை அளவு விபரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் இன்று காலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று காலை வரை நிலவரப்படி நாலு முக்கு பகுதியில் 12 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மொத்தமாக மாவட்டத்தில் 36. 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி