திருக்குறுங்குடி: கோவிலுக்கு செல்ல அனுமதி

66பார்த்தது
திருக்குறுங்குடி: கோவிலுக்கு செல்ல அனுமதி
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற திருமலை நம்பி கோவிலுக்கு வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்ததால் நேற்று முதல் பக்தர்களுக்கு கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி