நாங்குநேரியில் திருக்கயிலா இசைப்பயிற்சி
By BJ 555பார்த்ததுநான்குநேரி மடத்தில் திருகைலாய வாத்தியம் பயிற்சி சாமகானப்பிரியன் பேரீசைக்குழு பயிற்சியாளர் சிவ ஆனந்தன் சிவ பக்தர்களுக்கு திருகைலாய வாத்தியம் வாசிக்கும் முறை குறித்து செய்முறை விளக்கத்தை செய்து காண்பித்தார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடல், பிரம்மதாளம், திருச்சங்கு, திருசின்னம், கொக்கரை, கோணத்தாரை, மந்தம் உள்ளிட்ட வாத்தியங்கள் வாசித்து காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து அடியார்கள் வாசித்து பழகினர்,