முதியவர்களுக்கு உணவு வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

68பார்த்தது
முதியவர்களுக்கு உணவு வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று எஸ்டிபிஐ கட்சியின் பேட்டை பகுதி 19வது வார்டு சார்பாக முதியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 18 முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உணவினை கட்சியின் 19வது வார்டு நிர்வாகி சாதிக் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி