திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் மறுவாழ்வு இல்லத்தில் விளையாட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 30) நடைபெற்றது. இதில் தேவ் தட்சி விளையாட்டு பொருட்கள் நிறுவன உரிமையாளர் சாந்தினேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.