கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் அழைப்பு

53பார்த்தது
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் அழைப்பு
எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்க அணியான எஸ்டிடியூ நெல்லை மாநகர மாவட்டம் சார்பாக நாளை வண்ணாரப்பேட்டை டிப்போ எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தனியாருக்கு ஒப்படப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எனவே இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் ஆரிப் பாதுஷா இன்று (ஜூன் 7) அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி