பூலம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்

80பார்த்தது
பூலம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் பூலம் ஊராட்சி லயன்ஸ் சமுதாய நலக்கூடத்தில் இன்று (ஜூலை 10) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். இதில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி