பள்ளி கட்டிட பணியை பார்வையிட்ட தலைவர்

85பார்த்தது
பள்ளி கட்டிட பணியை பார்வையிட்ட தலைவர்
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் பப்ளிக் ஸ்கூல் கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிட பணிகளை இன்று (ஜூன் 8) எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வின் பொழுது பள்ளி முதல்வர் ஜெய்லானி, ஹிரா கல்வி குழுமம் பிரதிநிதி அல்மாஸ் ஜின்னா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி