தொடர்ந்து நடக்கும் தூய்மை பணி மக்கள் மகிழ்ச்சி

54பார்த்தது
தொடர்ந்து நடக்கும் தூய்மை பணி மக்கள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட நொச்சிகுளம் ஊராட்சியில் தினமும் வார்டு வாரியாக ஊராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தூய்மைப்பணி மேற்கொண்டு குப்பைகள் அள்ளப்படுகிறது. இதனால் வீதிகள் அனைத்தும் சுத்தமாக காட்சி அளிப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி