தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு. க ஸ்டாலினின் மருமகன் திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த சபரிவாசன் இன்று (ஜூன் 6) தனது திருமண நாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட மற்றும் மாநகர திமுகவினர் சபரி வாசனுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.