நெல்லை: மாட்டுச்சந்தையாக காணப்படும் சாலை

51பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் சாலையில் இரவு நேரங்களில் மாடுகளின் தொல்லை அதிகளவு காணப்படுகின்றது. இவ்வாறு மாடுகள் அதிகளவில் காணப்படுவதால் இரவு நேரங்களில் மாட்டுச்சந்தையாக அந்த சாலை காணப்படுகின்றது. எனவே மாடுகளால் பெரும் உயிரிழப்பு அபாயம் ஏற்படும் முன்பு இதற்கு தீர்வுகான வேண்டும் என்பது அப்பகுதி சமூக ஆர்வலர்கள், பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி