நெல்லை: லட்சார்ச்சனை நிகழ்ச்சி

61பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் காருகுறிச்சி ஸ்ரீ ஜகத்குரு சிருங்கேரி ஸ்ரீமத்
பாரதீ தீர்த்த மஹா ஸ்வாமிகள்
ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதி ஸ்வாமிகள்
அனுக்கிரஹத்துடன்
ஸ்ரீ களக்கோடி தர்ம சாஸ்தா கோவிலில் நேற்று (டிசம்பர் 27)
ஏக தின லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you