நெல்லை: சந்தைப்பேட்டையில் கொடியேற்ற நிகழ்ச்சி

60பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டை கிராமத்தில் மஹான் பெரிய மீரான் ஒலியுள்ளாஹ் தர்ஹா அமைந்துள்ளது. இந்த தர்ஹாவில் இன்று (ஜனவரி 1) கொடியேற்றத்துடன் கந்தூரி விழா தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கொடியானது ஊரில் உள்ள அனைத்து தெருக்களிலும் வலம் வந்து தர்ஹா முன்பு ஏற்றப்பட்டது. இதில் ஆண்கள், சிறுவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி