நெல்லை: மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

81பார்த்தது
கோடைகால விடுமுறைக்கு பின்பு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் புதுப்பேட்டை சேகரம் கொண்டாநகரம் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் சேகர குருவானவர் சுரேஷ் முத்துக்குமார் ஆலோசனையின்பேரில் இன்று பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை சபை ஊழியர் அன்பு ஏசையா மாணவர்களுக்கு வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி