நெல்லை: தாமிரபரணியில் 90 கிலோ துணிகள் அகற்றம்

69பார்த்தது
நெல்லை: தாமிரபரணியில் 90 கிலோ துணிகள் அகற்றம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் திருக்கோவில் சார்பாக அய்யா கோவில் முதல் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோவில் வரையுள்ள தாமிரபரணி ஆற்றில் இன்று (மார்ச் 28) 90 கிலோ துணிகள் ஏலத்தார் மூலம் எடுக்கப்பட்டது. மேலும் கோவில் கல் மண்டபத்தில் உள்ள துணிகளும் அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தென்பகுதியில் உள்ள படித்துறையின் துணிகளும் அகற்றப்பட்டது.