திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியம் பொன்னாங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குழந்தைவேல் இன்று (மே 9) மரணம் அடைந்தார். அவரின் மறைவிற்கு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளிட்ட அதிமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.