நெல்லை சுத்தமல்லி
எஸ்டிபிஐ கட்சியின் மானூர் தெற்கு ஒன்றிய கூட்டம் சுத்தமல்லியில் ஒன்றிய தலைவர் பயாஸ் தலைமையில் இன்று (ஜூன் 9) நடைபெற்றது. இதில்
ஒன்றிய செயலாளர் ஜாஹிர் உசேன் வரவேற்புரை ஆற்றினார். மண்டல செயலாளர் கனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கட்சியின் துவக்க தினம் முன்னிட்டு கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட முகாம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.