நெல்லையில் கேரளா கழிவுகளை கொட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி கேரளாவுக்கே மீண்டும் அந்த கழிவுகளை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முழுவதுமாக கொண்டு செல்லப்பட்டது.
அந்த வகையில் கொண்டாநகரத்தில் கொட்டிய கழிவுகளை இன்று (டிசம்பர் 23) அகற்றிய நிலையில் அப்பகுதியில் கிருமி நாசினி பவுடர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெளிக்கப்பட்டது.