பிரதான அணைகளில் நீர் வெளியேற்றம்

1038பார்த்தது
பிரதான அணைகளில் நீர் வெளியேற்றம்
நெல்லை மாவட்டத்தில் பிரதான அணைகளில் ஒன்றாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் இன்று (பிப். 23) காலை நிலவரப்படி 113. 05 அடியாக நீர் இருப்பு உள்ளது. இதிலிருந்து 1504. 75 கன அடி தண்ணீர் விவசாயத்திற்காக வெளியேற்றப்படுகின்றது. அதேபோல் மற்றொரு அணையான மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 109. 18 அடியாக உள்ளது. இதிலிருந்து 475 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி