இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு

79பார்த்தது
இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு
நெல்லை டிட்டோ ஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர் பால்ராஜ் இன்று (ஜூலை 10) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. வரும் 31ம் தேதி வரை கருப்பு பேஜ் அணிந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படுகிறது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி