சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஆணையாளர் அறிக்கை

77பார்த்தது
சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஆணையாளர் அறிக்கை
திருநெல்வேலி மாவட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையாளர் குமரவேல் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நெல்லை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். தவறியவர்கள் உடனடியாக அருகேயுள்ள அஞ்சல் நிலையம், ஓய்வூதியம் பெறும் வங்கி கிளை அல்லது அரசின் பொது சேவை மையம் மூலம் உயிர்வாழ் சான்றிதழை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி