முக்கூடல் வெள்ள ஓடையில் தூய்மை பணி

73பார்த்தது
முக்கூடல் வெள்ள ஓடையில் தூய்மை பணி
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சரக்கத்திற்குட்பட்ட வெள்ள ஓடையில் இன்று (ஜூன் 8) இலந்தகுளம் சேஷாயி பேப்பர் மில் மற்றும் முக்கூடல் தாய் வீடு தொண்டு நிறுவனம் இணைந்து புதர் செடிகள், மண் மேடுகள் அகற்றும் தூய்மை பணியை மேற்கொண்டது. இந்த பணியானது இன்று மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த பணியில் தாய் வீடு தொண்டு நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி