பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை கோரி மனு

60பார்த்தது
பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை கோரி மனு
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மநேரி பஞ்சாயத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பஞ்சாயத்து அலுவலகத்தில் வந்து வேலை கோரி மனு அளித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி