வழக்கறிஞர்களுக்கு அதிமுகவினர் ஆதரவு

84பார்த்தது
வழக்கறிஞர்களுக்கு அதிமுகவினர் ஆதரவு
முப்பெரும் சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி நெல்லை வழக்கறிஞர்கள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்களை நெல்லை மாநகர மாவட்ட அதிமுகவினர் நேரில் சந்தித்த ஆதரவு தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி