ஏழைகளுக்கு உணவு வழங்கிய குழு

80பார்த்தது
ஏழைகளுக்கு உணவு வழங்கிய குழு
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபம் அருகே இன்று (ஜூலை 10) மாம்பழ சங்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு முகநூல் நண்பர்கள் குழு சார்பில் மதியம் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி