10000 மரக்கன்று நட்ட வடக்கு மாவட்ட பாஜக

61பார்த்தது
10000 மரக்கன்று நட்ட வடக்கு மாவட்ட பாஜக
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 10000 மரக்கன்று நடும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 11) தாழையூத்து நாரணம்மாள்புரம் கென்பிரிட்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி