குமரி: லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்து (VIDEO)

1278பார்த்தது
கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நெல்லை மாவட்டம் ராதாபுரம் குவாரியில் இருந்து கற்கள் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. கன்னியாகுமரி வழியாக 35 டன் கருங்கல்லை கொண்டு வந்த லாரி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பள்ளி காம்பவுண்ட் சுவர் ஒன்று சேதம் அடைந்தது. அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி