நெல்லை கிழக்கு மாநகர திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா டவுன் சந்திப் பிள்ளையார் பேருந்து நிறுத்தம் அருகில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் டி.பி.எம். மைதீன் கான், நெல்லை கிழக்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.