பாபநாசம் சோதனை சாவடியில் மஞ்சள் பை விழிப்புணர்வு

63பார்த்தது
பாபநாசம் சோதனை சாவடியில் மஞ்சள் பை விழிப்புணர்வு
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அகத்தியர் அருவி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளன. இங்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் மஞ்சள் பை விழிப்புணர்வை இன்று ஏற்படுத்தினார்கள். பாலித்தீன் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி