கல்லிடை பள்ளியில் உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்பு

71பார்த்தது
கல்லிடை பள்ளியில் உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்பு
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வைத்து இன்று காலை உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவமெல்லாம் மேற்பார்வையாளர் செய்யது சுலைமான் கலந்து கொண்டு மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை பள்ளி சிறார்களுக்கு வழங்கினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி