நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடையம் மெயின் ரோட்டில் உள்ள நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து கம்மல் மோதிரம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட பெண் சேரன்மகாதேவியைச் சேர்ந்த சுப்புலட்சுமி என கண்டறியப்பட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.