விஜய் சொன்ன வார்த்தை: பறந்து வந்த புஸ்ஸி ஆனந்த்

76பார்த்தது
மாரடைப்பில் உயிரிழந்த நிலையில் நெல்லை வடக்கு மாவட்ட தவெக செயலாளர் சஜி இன்று அடக்கம் செய்யப்பட்டது. இவர் நடிகர் விஜய்க்கு நெருக்கமானவர். எனவே தனது சார்பில் கண்டிப்பாக சஜியின் இறுதி சடங்கில் பங்கேற்க வேண்டும் என பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் கட்டளையிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி விமானம் மூலம் புஸ்ஸி ஆனந்த் நெல்லை வந்து இறுதி சடங்கில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி