நெல்லை மாவட்டம் மேலச்செவலில் போலீசார் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சேரன்மாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுபகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னீர் பள்ளம் காவல் ஆய்வாளர் இன்னொஸ் குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அன்ன பூரணி மற்றும் பொது