நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் துறை கண்காணிப்பாளர் உள் கோட்ட அலுவலகம் மற்றும் தனியார் வானிலை மையம் ஆகியவை இணைந்து டி எஸ் பி அலுவலக வளாகத்தில் சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் நிகழ்ச்சியை நடத்தியது. அம்பை கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்