முக்கூடல் அருகே சமையல் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி

76பார்த்தது
முக்கூடல் அருகே சமையல் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத் கீழ் பணிபுரியும் சமையல் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. வட்டார வளர்ச்சி கூட்ட அரங்கில் வைத்து இந்த பயிற்சி நடைபெற்றது. உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்ரமணியன் உட்பட பலர் பேசினார்கள்.

தொடர்புடைய செய்தி