தேவர்குளம், வடக்கு அச்சம்பட்டி, நடுத்தெருவை சேர்ந்த சர்ச்சில் என்பவருக்கும் சாலமன் ராஜா என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்துள்ளது. இன்று (ஜூன் 9) சர்ச்சிலை சாலமன் ராஜா சர்ச்சிலை வழிமறித்து கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சர்ச்சில் தேவர்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் சாலமன் ராஜாவை போலீசார் இன்று கைது செய்தனர்.