மதுக்கடையை மூடிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

77பார்த்தது
மதுக்கடையை மூடிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்
நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருந்த மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற பல்வேறு தரப்பினர் நீண்ட நாட்களாக போராடி வந்தனர். இதையடுத்து அதிகாரிகள் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றினர். இதற்கு நன்றி தெரிவித்து நேற்று விகேபுரம் பகுதி மக்கள் நன்றி அறிவிப்பு போஸ்டர் அடித்து தங்கள் நன்றியை வெளிப்படுத்தி உள்ளனர்

தொடர்புடைய செய்தி