கல்லிடை அருகே குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் எரிச்சல்

85பார்த்தது
கல்லிடை அருகே குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் எரிச்சல்
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே வைராவிகுளம் பசும்பொன் நகர் உட்பட்ட ஒரு சில பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடுகளுக்குக்குள் புகுந்து பாத்திரங்களை எடுத்து வெளியே போடுதல் டிவிகளை சேதப்படுத்துதல் என குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதால் பொது மக்கள் எரிச்சல் அடைந்து வருகின்றனர். குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி