அம்பாசமுத்திரம் : பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய எம்எல்ஏ

55பார்த்தது
அம்பாசமுத்திரம் : பெண்ணின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய எம்எல்ஏ
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி மேலபுது தெருவை சேர்ந்த பாக்கியலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறினர். ஆனால் பண வசதி இல்லாமல் சிரமபட்டார். இதை அறிந்த அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது சொந்த செலவில் பாக்கிய லட்சுமி அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 25,000 வழங்கி உதவினார்.

தொடர்புடைய செய்தி