பாட்டியை நெகிழ வைத்த காவலர்கள்

85பார்த்தது
நெல்லை வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகில் இன்று வயதான மூதாட்டி ஒருவர் கையில் தடியுடன் சாலையில் நடந்து சென்றார். அப்போது திடீரென அவர் வைத்திருந்த தடி கீழே விழுந்தது. இதை கவனித்த இரண்டு காவலர்கள் பாட்டிக்கு தடியை எடுத்து கொடுத்து அவரை பேருந்தில் ஏற்றி விட்டனர். பாட்டிக்கு காவலர்கள் உதவி செய்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டை பெற்றுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி